உலக செய்திகள்

கலிபோனியாவில் மீண்டும் ஊரடங்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 172,839 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,450,666 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இத்தாலியில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து…

wpengine

115 வருட பழைமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து

wpengine

தென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா…

wpengine