Uncategorized

கலிஃபோர்னியாவில் 150 வயது கடந்த ஆமை இறந்தது



கலிபோர்னியாவின் மிருகக்காட்சி சாலையில் இருந்த 150 வயதை கடந்த ராட்சத ஆமை இறந்துள்ளது.

சான் டியாகோ மிருகக் காட்சி சாலையில் இருந்த ஸ்பீட் என்ற பெயர் கொண்ட ஆமைக்கு எலும்பு தேய்மான பிரச்சனை உள்ளிட்ட பல உடல் நலக் கோளாறுகள் இருந்துவந்தன.

மேலும்  சில காலமாகவே இந்த ஆமை வயிற்றுப் பிரச்சனையால் தவித்து வந்தது. இந்நிலையில் நேற்று இந்த ஆமை கொல்லப்பட்டது. ஈக்குவெடாருக்கு அருகில் உள்ள வோல்கன் செர்ரோ அஸுல் என்ற தீவிலிருந்து 1933ஆம் ஆண்டில் ஸ்பீட் கலிஃபோர்னியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.

தற்போது இந்த மிருகக்காட்சிசாலையில் 13 கலபாகோ ஆமைகள் இருக்கின்றன. இதில் பல இந்த ஸ்பீட் ஆமைக்குப் பிறந்தவையாகும்.

Related posts

நாட்டில் சீரான வானிலை தொடரும்

wpengine

கடலுக்கடியில் பயங்கர வெப்பம் – நாஸா

wpengine

முரட்டுத்தனமான முடிவை எடுத்திருந்தால் நான் இன்று ஜனாதிபதியாகியிருப்பேன் :சஜித்

wpengine