உள்நாட்டு செய்திகள்

கலா வாவியின் வான் கதவுகள் 06 அடி வரை திறப்பு…


நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கலா வாவியின் வான் கதவுகள் ஆறு அடி வரை திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலா வாவியின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கலா வாவி – அவுக்கண வீதி நீரில் மூழ்கியுள்ளதால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமரால் பதவி விலக முடியாது!

wpengine

பொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு

wpengine

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிக் களத்தில் கூட்டு எதிர்க்கட்சி

wpengine