உள்நாட்டு செய்திகள்

கலால்வரித் திணைகளத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கலால்வரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக A.போதரகம நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, புதிய ஆணையாளர் நாயகம் நாளைய தினம் கடமைகளை பொறுப்பபேற்கவுள்ளதாக கலால்வரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

23 வருடங்களின் பின்னர், கலால்வரித் திணைக்களத்திற்கு ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று முதல்

wpengine

கொவிட் 19 – 674 : 06 [UPDATE]

wpengine

கொழும்பு – ஆமர் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு…

wpengine