உள்நாட்டு செய்திகள்

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரி​யைகள் அரச மரியாதையுடன்…



பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர், கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரி​யைகளை அரச மரியாதையுடன் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி தனது செயலாளருக்கு அறிவுருத்தியுள்ளார்.

+++++++++++++++++++++++++++++++ UPDATE

பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர், கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்…

இலங்கை சினிமா துறையின் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர், கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் தனது 99 ஆவது வயதில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் காலமாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

Rishma

Related posts

தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

wpengine

புத்தாண்டு கொண்டாட்டங்களில் நாம் ஒற்றுமையாக பங்கேற்று, உறவுப் பாலங்களை பலப்படுத்துவோம் – எதிர்க்கட்சித் தலைவர்..

wpengine

நாட்டின் சில மாகாணங்களில் கடும் மழை…

wpengine