Top Story 3உள்நாட்டு செய்திகள்

கலகெதர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதுக்க கலகெதர பகுதியிலிலுள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இந்த சம்பவம் நேற்றிரவு(07) 9.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேர்தல்கள் செயலகத்தில் இன்று விசேட சந்திப்பு…

wpengine

வட மாகாணம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிப்பு

wpengine

2016 டி20 உலகக்கிண்ணத்தின் ஐசிசி அணி விவரம் – மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து இருவர்

wpengine