வணிகம்

கறுவா ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு



(FASTNEWS|COLOMBO) – கறுவா ஏற்றுமதியின் மூலம் அதிகளவிலான வருமானம் ஈட்டப்பட்டிருப்பதாக ஏற்றுமதி விவசாயப் பணிப்பாளர் நாயகம் ஏ.பி.ஹீன்கந்த தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கறுவா ஏற்றுமதி மூலம் 35 ஆயிரம் மில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் ஏற்றுமதி வருமானம் அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

நெல் கொள்வனவு வேலைத்திட்டம்

wpengine

இலங்கையின் பொருளாதாரம் வழமைக்கு – IMF

wpengine

இன்றும் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு

wpengine