Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கு விசேட அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கர்ப்பிணி பெண்களுக்கு பின்வரும் அபாய குறிகள் ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி, காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், கடுமையான தலைவலி, இரத்தப்போக்கு, பார்வை குறைபாடு, வலிப்பு, நெஞ்சு/ வயிற்று வலி, சிசுவின் அசைவு குறைதல் மற்றும் உடலில் வீக்கம் இவைகளில் ஏதாவது அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு கோரப்பட்டுள்ளது.

Related posts

கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

wpengine

எதற்காக 99 ; நூறாக மாறுமா?

wpengine

டேரன் லீமன் தனது பதவியினை இராஜினாமா செய்தார்..

wpengine