Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கர்ப்பிணித் தாய்மார்கள் தொடர்புகளுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களது நலன்கருதி மகப்பேற்று வைத்தியர்களால் விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்களது சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரம் சேவையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கம் – 0710301225

Related posts

நேற்று மாத்திரம் 73,454 பேருக்கு பைஸர் தடுப்பூசி

wpengine

கண்டி வன்முறையின் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 10 பேர் கைது…

wpengine

இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

wpengine