உள்நாட்டு செய்திகள்

கரையோர ரயில் சேவையில் தாமதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | வெலிகம ) – கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிகம ரயில் நிலையத்திற்கு அண்மையில் ரயில் ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் குறித்த மார்க்கத்தின் ஊடான புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

wpengine

அமைச்சர்களை சந்திக்கும் ‘பொதுமக்கள் தினம்’ நாளை இடம்பெறாது –

wpengine

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ‘சாகர்’ முற்றாக விலகியது..

wpengine