உள்நாட்டு செய்திகள்

கரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கரையோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொஸ்கொட பகுதியில் ரயில் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்குள்ளாகியுள்ளமை காரணமாக இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மே தின நிகழ்வில் பேரணிகள் எதுவும் இல்லை – விமலசார தேரர்..

wpengine

நல்லாட்சி அரசு தொடரும் – ராஜித அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கையில் தெரிவிப்பு..

wpengine

இரண்டு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது…

wpengine