உள்நாட்டு செய்திகள்

பாதிக்கப்பட்டிருந்த கரையோர புகையிரத சேவை வழமைக்கு…



(FASTNEWS-COLOMBO) காலியில் இருந்து மருதானை நோக்கிப் பயணித்த புகையிரத ஒன்று களுத்துறையில் தடம்புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த கரையோர புகையிரத சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

தண்டவாளத்தின் சீர்திருத்த பணிகள் நேற்றிரவு(28) நிறைவடைந்ததாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழை…

wpengine

பிரதமர் தலைமையில் தேர்தல் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல்…

wpengine

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தப் பெறுபேறுகள் வௌியாகின…

wpengine