உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கரு ஜயசூரிய’வுக்கு புதிய சபாநாயகர் பதவி



8வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்பட்டதுடன், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அதனை வழிமொழிந்தார்.

(riz)

Related posts

சுமார் 96 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் 04 பெண்கள் கைது…

wpengine

மியன்மார் முஸ்லிம்களுக்கான ஆதரவுப்பேரணியில் மனோகணேஷன்

wpengine

சமையல் எரிவாயு விலையில் அதிகரிப்பில்லை

wpengine