Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கருப்பு ஆடையில் சபைக்கு வந்த எதிர்கட்சியினர்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாராளுமன்ற முதல் அமர்வு இன்று (09) காலை ஆரம்பமானது.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர்.

VAT வரியை 18 சதவீதத்தால் அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ராஜபக்க்ஷர்கள் சட்டங்களை மீறிச் செயற்பட்டிருந்தால் தண்டனை – ரணில்!

wpengine

கிரிக்கெட் தேர்தலை ஒத்திவைக்க ஐசிசி இணக்கம்…

wpengine

சஷி வீரவங்சவின் வழக்கிற்கு தேவையான சான்றுகள் காணாமல் போகவில்லை..

wpengine