உள்நாட்டு செய்திகள்

கருணா சற்றுமுன்னர் CID இல் ஆஜர் 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்த காலகட்டத்தில் ஆனையிறவு பகுதியில் ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக கருணா அம்மான் சமீபத்தில் சர்ச்சைமிக்க கருத்தினை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பஸ் விபத்தில் 22 இராணுவ வீர்ரகள் காயம்!

Azeem Kilabdeen

வறட்சியால் இரத்தினபுரியில் 28,573 பேர் வரை பாதிப்பு.

wpengine

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine