உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கருணா அம்மானுக்கு விளக்கமறியல்.. (UPDATE)


கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை டிசம்பர் மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம், இன்று(29) உத்தரவிட்டுள்ளது.

அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, கருணா அம்மான், நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் இன்று காலை ஆஜரான நிலையில்,  கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட ​ போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு 

கருணா அம்மன் FCID முன்னிலையில் ஆஜர்..

Related posts

வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையின் பணியாளர்கள் மீளவும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

wpengine

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி 07ம் திகதியுடன் நிறைவுக்கு..

wpengine