உள்நாட்டு செய்திகள்

கருணா அம்மன் FCID முன்னிலையில் ஆஜர்..


முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

ரயிலில் மோதி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பலி (PHOTOS)

wpengine

களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவு

wpengine

சட்டமா அதிபரின் கோரிக்கை

wpengine