உள்நாட்டு செய்திகள்

கருணாவை கைது செய்யுமாறு அடிப்படை உரிமை மனு தாக்கல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கருணா அம்மானை கைது செய்து உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, கடுவளை நகரசபை உறுப்பினர் ஒருவரால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்த காலகட்டத்தில் ஆனையிறவு பகுதியில் ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக கருணா அம்மான் சமீபத்தில் சர்ச்சைமிக்க கருத்தினை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு…

wpengine

தெரனியாகல முன்னாள் பிரதேச சபை தலைவர் சம்பிக்க விஜேசிங்கவுக்கு 24 வருட கடூழிய சிறைத்தண்டனை

wpengine

தன்னை கிண்டலும் கேலியும் செய்தவர்களுக்கு ஹிருணிகா பதிலடி!

wpengine