உலக செய்திகள்

கரீபியன் கடலினை அண்மித்த பகுதியில் நிலவிய நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை…



கரீபியன் கடலினை அண்மித்த hazardous பிரதேசத்தில் நேற்று(09) இரவு 8.51 மணியளவில் (இலங்கை நேரப்படி இன்று காலை) 7.6 ரிக்சட் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

மேற்கு ஜமைக்கா இலிருந்து சுமார் 6.2 மைல் தூரத்தில் (10 Km) குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவிக்கையில், குறித்த நில நடுக்கத்தினால் ஜமைக்கா (Jamaica),மெக்ஸிகோ (Mexico),கூபா (Cuba), பெலிஸ் (Belize), கோஸ்டா ரிகா(Costa Rica), பனாமா(Panama), கேய்மன் தீவு(Cayman Islands), ஹோண்டராஸ்(Honduras), நிகரகுவா(Nicaragua), குஆடேமலா(Guatemala), பியோட்ரோ ரிகோ(Puerto Rico), மற்றும் விர்ஜின் தீவுகள்(Virgin Islands)ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

#reeshma

Related posts

8000 கடைகளை மூடிவிட்டு ஊழியர்களுக்கு பயிற்சி கொடுக்கிறது Starbucks…

wpengine

பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்கா CIA வெளியிட்டது…

wpengine

இஸ்ரேல் – துருக்கி உறவுகளை சீர் செய்வது தொடர்பான சட்ட மூலம் சமர்ப்பிப்பு.

wpengine