உள்நாட்டு செய்திகள்

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்குத் தேவையான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் (Antibiotics) பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்

வெளிநோயாளிகள் பிரிவில் (OPD) சிகிச்சை பெற தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்வதாகவும், மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கும்போது காகித அட்டை இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

மேலும் 577 பேர் கைது

wpengine

சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது

wpengine

மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கக்கூடும்…

wpengine