உள்நாட்டு செய்திகள்

கராபிட்டிய வைத்தியசாலையின் கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே பாய்ந்து நபரொருவர் தற்கொலை..



(FASTNEWS | COLOMBO) – கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே பாய்ந்து நபரொருவர் இன்று(19) அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த (நோயாளி) வெலிகம – தெனிபிட்டிய பகுதியை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவரே இவ்வாறு மருத்துமனையின் கட்டிடமொன்றின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

939.2 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

wpengine

கட்டுநாயக்க விமான நிலையம் குறித்து பயணிகளுக்கு விசேட அறிவித்தல்…

wpengine

ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிக் குழு பாகிஸ்தான் நோக்கிப் பயணம்…

wpengine