உள்நாட்டு செய்திகள்

கராபிடிய வைத்தியசாலையில் மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு…



இன்று(27) காலை 7 மணி முதல் கராபிடிய போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பினை ஆரம்பித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டு மருத்துவரான ரிச்சட் பர்மின் மீண்டும் காலி – கராபிடிய மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்கு அங்கீகாரம் வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு பணிபுறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

மருத்துவர்கள் பணிபுறக்ககணிப்பு காரணமாக வெளிநோயாளர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவசர அறுவை சிகிச்சை மாத்திரம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

சர்வஜன அதிகாரத்தில் இணைந்த எஸ்.எம். சந்திரசேன

Azeem Kilabdeen

எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்காக அர்ப்பணிப்பதாக திஸ்ஸ அறிவிப்பு..

wpengine