ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉலக செய்திகள்

கரப்பான் பூச்சிற்கு பயந்த துருக்கி அதிபர்



துருக்கியில் புதிதாக பதவியேற்ற அதிபர் ரெசிப் தய்யீப் ஏர்டோகன் புதிய அதிபர் மாளிகை ஒன்றை கட்டி வருவதற்குக் காரணம், பழைய அதிபர் மாளிகையில் ஏராளமான கரப்பான்பூச்சிகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

அரசுப் பணத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக அதிபர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ள இந்நிலையில், புதிய மாளிகை கட்டுவதற்கான  விளக்கத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

அதில், மழைய மாளிகையின் கழிவறைகளில் கரப்பான் பூச்சிகள் ஏராளமாக உள்ளன. அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால்தான் புதிய மாளிகை கட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

Related posts

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடல்…

wpengine

வடகொரியா அணு ஆயுத சோதனை குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது ஐ.நா..

wpengine

சீனாவில் சிக்கியது போலி ஐ போன் தொழிற்சாலை

wpengine