ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கரன்னாகொட 11 இளைஞர்களை கடத்திச் சென்று கொலை செய்தார்.. சாட்சிகள் உண்டு – பொன்சேகா..



(FASTNEWS | COLOMBO) – முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட இளைஞர்கள் 11 பேரை கடத்திச் சென்று கொலை செய்ததற்காக சாட்சிகள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இரகசிய பொலிசார் இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய தயார் என்றும் அதற்கு பல்வேறு மட்டங்களில் இருந்து எதிர்ப்புகள் வெளியாவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

இராஜின் புதிய காணொளியில் பியுமி நிர்வாணமாக.. (Video)

wpengine

பொன்சேகாவினால் இராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் செத்து மடிந்தனர்.. – மைத்திரி

wpengine

சு.கவின் பழைய அமைப்பாளர்களில் பலருக்கு ஆப்பு

wpengine