உள்நாட்டு செய்திகள்

கரந்தெனிய சுத்தாவின் உதவியாளர் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கேகாலை – பிந்தெனிய பகுதியில் கேரள கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் ஒருங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதாள செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபரான ‘கரந்தெனிய சுத்தா’ என்பவரின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

டிப்பர் வாகனம் மற்றும் ரயில் மோதியதில் பலர் படுகாயம்

wpengine

பாதாள உலக குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை!

wpengine

பாராளுமன்றம் இன்று முதல் கூடும்

wpengine