உள்நாட்டு செய்திகள்

கரடி தாக்கியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி…


மன்னார்- இரணை இலுப்பைக்குளம் காட்டுப் பகுதிக்கு விலங்குகளை வேட்டையாடுவதற்கு சென்ற இருவரை கரடி தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

wpengine

பேருவளை ஹெரோயின் தொகையுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா என விசாரணை..

wpengine

பிணை முறி குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு..

wpengine