ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கம்மன்பிலவுக்காக மஹிந்த முதலைக்கண்ணீர்..



அரசாங்கத்துக்கு எதிரான குரலை அடக்கும் மற்றுமொரு நடவடிக்கையே தூய ஹெல உறுமயவின் தலைவருடைய கைது எனவும் இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிதொன்றாகும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உதய கம்மம்பிலவின் நேற்றைய கைது தொடர்பில் அவர் ஜப்பானில் இருந்து வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இதனைக் கூறியுள்ளார்.

Related posts

சமிந்த உள்ளிட்ட ஐ.தே.கட்சியின் குழுவொன்று எதிரணிக்கு…

wpengine

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்…

wpengine

கிரிக்கெட் வீரர்களுடன் தமது மனைவியை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும்

wpengine