Top Story 1உள்நாட்டு செய்திகள்

கம்பஹா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்திற்கு இன்று(21) இரவு 10 மணி முதல் திங்கள்(26) அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அதிகரிப்பின் பின்னணியில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

Related posts

தாக்குதல்களில் 23 சிறுவர்கள் உயிரிழப்பு

wpengine

தேர்தலுக்கு முன் ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டு உடன்படிக்கை…

wpengine

மியன்மாருக்கெதிரான ஆர்ப்பாட்டத்தின் போது

wpengine