உள்நாட்டு செய்திகள்

கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 4217 பேர் கைதுசெய்யபபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஆயிரத்து 63 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 533 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 98 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 416 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

சஹ்ரான் ஹாசிமின் மனைவி பிணையில் விடுதலை

wpengine

2018ம் ஆண்டு முதல் பொதுப் பரீட்சைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்..

wpengine

புத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி: அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி…

wpengine