உள்நாட்டு செய்திகள்

கம்பஹாவிற்கு நாளை நீர்வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் |  கம்பஹா) – சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக நாளை(23) காலை 9 மணி முதல் 6 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் பேலியகொட, வத்தள, ஜாஎல, கட்டுநாயக்க/சீதுவ ஆகிய நகர சபை பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் களனி, வத்தள, பியகம, மஹர, ஜாஎல பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட சில பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் விழிபுணர்வு கூட்டம்

wpengine

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

இரு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வு

wpengine