கேளிக்கை

கமல் ஹாசனுக்கும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென்னிந்திய நடிகர் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், அவரை மாநகராட்சி தனிமையில் இருக்க உத்தரவுட்டுள்ளதாக தென்னிந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை. நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் ஹாசனுக்கும் கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து அவரை எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதி வரை தனிமையில் இருக்குமாறு சென்னை மாநகர சபை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் கமல் தரப்பிலிருந்து எந்தவிதமான அதிகாரபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நானி – சமந்தா கூட்டணி

wpengine

அழகை மெருகேற்ற 25 அறுவை சிகிச்சைகளை செய்த பிறகும், இன்னும் வேண்டும் என அடம்பிடிக்கும் அலீரா..

wpengine

யொஹானி தாக்குதலுக்கு?

wpengine