Top Story 3உள்நாட்டு செய்திகள்

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர் பூஸ்ஸ முகாமிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எம்.எஸ்.சி மெக்னிபிகா கப்பலில் இருந்த இலங்கை பணியாளரை மீட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ள நபர் பூஸ்ஸ கொரோனா தடுப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வந்தாறுமூலை வளாக கல்வி நடவடிக்கைகள் இன்று(09) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்..

wpengine

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை!

Azeem Kilabdeen

துறைமுக நகர மனுக்கள் : நாளைக்கு ஒத்திவைப்பு

wpengine