உள்நாட்டு செய்திகள்

கப்பலின் கெப்டனிடம் வாக்குமூலம் பதிவு செய்த CID



(ஃபாஸ்ட் நியூஸ் | காலி) – தீப்பரவலுக்கு உள்ளான MT New Diamond கப்பலின் கெப்டனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

குறித்த வாக்குமூலம் தொடர்பிலான விடயங்களை நாளை(14) நீதிமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளனர்.

தீப்பரவலுக்கு உள்ளான MT New Diamond கப்பலின் தலைவர் உட்பட பணிக்குழாமினரிடம் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று(12) காலியில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

Related posts

25 வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பில் உள்நாட்டு விமான சேவை இன்று ஆரம்பம்…

wpengine

மேலும் ஒருவருக்கு கொரோனா; 417 ஆக உயர்வு [UPDATE]

wpengine

பயங்கரவாதச் சட்டங்களை நீக்க சிங்கள-பௌத்த ஆதரவு கோரப்பட்டுள்ளது?

wpengine