உள்நாட்டு செய்திகள்

கபூரியா அரபுக் கல்லூரியின் சொத்துக்களை திருடாதே, ஜனாதிபதியை உடனடியாக தலையிடுமாறு கோரிக்கை..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹரகம – கபூரியா அரபுக் கல்லூரியின் சொத்துக்களுக்கும்  கல்விக்கும்  அக்கல்லூரி நிர்வாக சபையினால்  ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை (2) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.

கொழும்பு 14 – கிரேண்பாஸ் வீதியில் அமைந்திருந்த கபூரியா அரபுக் கல்லூரிக்கான வக்பு சொத்தான சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த பகுதிக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொது நம்பிக்கை உடமைகளை கொள்ளையடிப்பதை தடுக்க ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்டோர் தலையீடு செய்ய வேண்டும் எனவும் சட்ட மா அதிபரும் இது விடயத்தில் தமது நிலைப்பாடுகளை நீதிமன்றுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டதின் போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

Related posts

உடுவே தம்மாலோக்க தேரரை அச்சுறுத்திய நபர் கைது..

wpengine

அனுமதிச் சீட்டு இன்றி இ.போ.ச பஸ்களில் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணம் அதிகரிப்பு..

wpengine

ஜனாதிபதியின் ‘ஊடக சுதந்திரம்’

wpengine