உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கபீர் மற்றும் ஹலீம் அமைச்சுக்களை மீண்டும் பொறுப்பேற்றனர்



(FASTNEWS | COLOMBO) – இராஜினாமா செய்த ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக இன்று(19) பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

அதன்படி கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

Related posts

133 பொருட்கள் மற்றும் 21 சேவைகளுக்கு, வற் வரி உள்வாங்கப்படமாட்டாது

wpengine

பரீட்சைத்தாளில் கோட்டை விட்ட வலயக்கல்வி அலுவலகங்கள் – மக்கள் விசனம்

wpengine

பதுளை மாவட்ட சனத்தொகைக்கு அமைய, 12.26 சதவீதமானோர் மண்சரிவு எச்சரிக்கைக்கு

wpengine