Top Story 2உள்நாட்டு செய்திகள்

கபில சந்திரசேன – அவரது மனைவி நீதிமன்றில் முன்னிலை [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.

 

—————————————————[UPDATE]

கபில சந்திரசேன CID யில் முன்னிலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதானி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

நீதிபதிகள் 34 பேருக்கு இடமாற்றம்

wpengine

பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு..

wpengine

சபாநாயகர் மஹிந்த யாப்பா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

wpengine