உலக செய்திகள்

கபாலி படத்தை ஓவரா எதிர்பார்க்காதீங்க..? கலை இயக்குனர் அதிர்ச்சி பேட்டி



இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் கபாலி. இப்படத்தின் எதிர்பார்ப்பு விண்ணை முட்டுகிறது. படத்தின் விளம்பரம் விமானம், தங்கக்காசு என அதிரவைக்கிறது.

இப்படம் பெரும்பாலும் மலேசியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பல காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டதாம். இதை உருவாக்கிய கலை இயக்குனர் ராமலிங்கம் அண்மையில் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார்.

ரஜினியின் தீவிர வெறியரான இவர், ரஜினியுடன் தான் பழகிய அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இவர் மேலும் கூறுகையில், படத்தை ப்ரோமோஷன்(Promotion) செய்யும் அளவுக்கு ஓவராக எதிர்பார்க்க வேண்டாம். இது ரஞ்சித்-ரஜினி படமாக இருக்கும், செண்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

உங்களுக்காக அந்த நேர்காணல் வீடியோ கீழே..

[youtube url=”https://www.youtube.com/watch?v=8kG27SrzXMY” width=”560″ height=”315″]

Related posts

மேலும் 12 நாட்களுக்கு முடக்கம் நீடிப்பு

wpengine

பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள இந்திய விமானப்படை வீரரை மீட்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்..

wpengine

335 பேருடன் பயணித்த படகில் தீ விபத்து…

wpengine