உள்நாட்டு செய்திகள்

கனேவத்தை ரயில் நிலையம் வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் |  குருணாகல்) – கனேவத்தை ரயில் நிலையம் இன்று(27) முதல் பயணிகளுக்காகத் திறக்கப்படவுள்ளதாக ரயில் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய குறித்த ரயில் நிலையம் திறக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேல் மாகாணத்தில் தொற்றாளர்கள் அதிகரிப்பு

wpengine

தேநீர் இடைவேளை/ இங்கிலாந்து 212 ஓட்டங்கள்.. (Update)

wpengine

திருக்குமார் நடேஷன் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது (Update)

wpengine