உள்நாட்டு செய்திகள்

கனேமுல்ல – கடவத்தை வீதியின் தனியார் பேரூந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…


கனேமுல்ல – கடவத்தை வீதியின் 123ம் இலக்க தனியார் பேரூந்து பணியாளர்கள் இன்று(25) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிவேக வீதியில் பயணிக்கும் நீர்கொழும்பு – கடவத்தை மார்க்கத்திலான பேரூந்துகள் குறிப்பிட்ட பேரூந்து தரிப்பிடங்களில் அல்லாமல் ஏனைய அனைத்து தரிப்பிடங்களிலும் நிறுத்தப்படுவதற்கு எதிராகவே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வடமேல் மாகாண அனைத்து அரச நிறுவனங்களுக்கு இன்று(14) விடுமுறை…

wpengine

ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்

Azeem Kilabdeen

வெலேசுதாவிற்கு எதிரான ஹெரோயின் வழக்கு ஒத்திவைப்பு..

wpengine