உலக செய்திகள்

கனடா – வான்கூவர் தீவில் நிலநடுக்கம்…


கனடா நாட்டின் வான்கூவர் தீவில் நேற்று(22) 6.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பதுடன், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சிறிது நேர இடைவெளியில் 6.8 ர்க்டர் அளவிலும், 6.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இந்தியா -சீனா : ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இருக்க முடியாது

wpengine

வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநராக ஹோப் ஹிக்ஸ் நியமனம்..

wpengine

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுடன் தடுமாறிய மலேசிய விமானம்

wpengine