உலக செய்திகள்

கனடாவில் முதன்முறையாக சபாநாயகர் நாற்காலி கறுப்பினத்தவருக்கு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கனடா நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக கறுப்பினத்தவர் ஒருவர் சபாநாயகராக பதவியேற்றுள்ளார்.

நாட்டின் சபாநாயகராக லிபரல் கட்சியின் கிரெக் புர்காஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடா நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு அவருடன் 7 பேர் போட்டியிட்டிருந்தனர்.

Related posts

சுமார் 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மரண தண்டனை

wpengine

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தஞ்சம் அடைய முயன்ற 157 அகதிகள் கைது

wpengine

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியாவில் 40 பாடசாலைகளுக்கு பூட்டு

wpengine