உலக செய்திகள்

கனடாவில் காட்டுத் தீ – மக்கள் வெளியேற்றம்…


கனடாவில் காட்டுத் தீ வேகமாக பரவுவதால் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 7 இடங்களில் தீப்பிடித்து எரிகிறதுடன், அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.

இதேவேளை, காட்டுத்தீ வேகமாக பரவுவதால் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் பல மின்கம்பங்கள், மின் கம்பிகள் எரிந்துள்ளதுடன், பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இரசாயன ஆலையில் வெடி விபத்து – 4 பேர் உயிரிழப்பு

wpengine

காவல்துறை தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி…

wpengine

கட்டாரிற்கு பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்கவில் தரையிறக்கம்..

wpengine