உலக செய்திகள்

கனடாவில் கடும் வெப்பம் காரணமாக 6 பேர் உயிரிழப்பு..



கனடாவில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மாண்ட்ரியல் நகரில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. இதனால் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Related posts

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வேட்பாளர் சுட்டுக்கொலை..!

wpengine

சம்பளப் பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க டிரம்ப் முடிவு…

wpengine

பிலிப்பைன்ஸ் இராணுவம் நடத்திய தாக்குதலில் குறி தவறியதால் சொந்த வீரர்கள் 10 பேர் பலி..

wpengine