உள்நாட்டு செய்திகள்

கனடாவின் மத்திய டொரோண்டோ வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி…



கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற விபத்தில் ஹொரண பகுதியை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்தன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் ஓட்டுனர் விபத்து ஏற்பட்ட உடனேயே அந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது பொலிஸார் கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

####

Related posts

‘கொழும்பு துறைமுக வளாகாத்தில் தீ’ குறித்த செய்தி பொய்யானது – அர்ஜுன

wpengine

சில மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

wpengine

எமில் ரஞ்சன் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

wpengine