உள்நாட்டு செய்திகள்

கத்தாரிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தூதரக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

Related posts

ஜயந்த கெட்டகொட இராஜினாமா

wpengine

ஞாயிறன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில்

wpengine

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக ரங்க கலன்சூரிய நியமனம்

wpengine