உள்நாட்டு செய்திகள்

கண்ணில் காயமுற்ற அங்கவீன இராணுவ வீரருக்கு வௌிநாட்டில் சிகிச்சையளிக்க ஆலோசனை.


அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கண்ணில் காயம் ஏற்பட்ட அங்கவீனமுற்ற இராணுவ வீரருக்கு வௌிநாட்டில் சிகிச்சையளிக்க இராணுவத் தளபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அண்மையில் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொண்டர்.

இதனையடுத்து ஏற்பட்ட அமைதியின்மையில் ஒய்வு பெற்ற, அங்கவீனமடைந்த இராணுவ வீரர் ஒருவரின் கண்ணில் காயமேற்பட்டது.

இந்நிலையில் தேவையேற்படின் காயமடைந்த இராணுவ வீரருக்கு அரச செலவில் வௌிநாடொன்றுக்கு அனுப்பி சிகிச்சையளிக்க இராணுவ தளபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ரொஷான் செனவிரட்ன கூறினார்.

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிப்பு…

wpengine

எதிர்வரும் 2 ஆம் திகதி இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சையில் மாற்றம்..

wpengine

மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்

wpengine