கேளிக்கை

கண்ணாடி கிளாஸை தலையில் உடைத்த பிரியங்கா… (PHOTOS)



பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தனது தலையில் கண்ணாடி கிளாசை உடைக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகைகள் இப்போதெல்லாம் நடிகர்கள் அளவிற்கு ஒரு படத்துக்காக பணிபுரிகிறார்கள். அப்படி தன்னுடைய கடின உழைப்பால் தற்போது ஹாலிவுட் வரை கால் பதித்துள்ளவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, இதனை உங்கள் வீடுகளில் யாரும் முயற்சி செய்யாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

காலை 9 மணி முதல் தொடர்ந்து இடையறாது பணியாற்றிவிட்டு ஒயின் குடித்தால் இது போன்று தான் நிகழும் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு மோசமான நாளின் முடிவில், இந்த மோசமான முடிவை எடுத்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Image result for priyanka chopra glass broken

 

Related posts

ஐகான் விருதளித்த மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி!

wpengine

புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட பிரபல நடிகரின் மகன்…

wpengine

‘கர்ணன்’ திரைப்பட டிரைலர் வெளியாகாதாம்

wpengine