உள்நாட்டு செய்திகள்

கண்டி வன்முறை – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை இன்று…



கடந்த மார்ச் மாதம் கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகள் இன்று(09) ஆரம்பமாகின்றன.

ஆணைக்குழுவின் தலைவி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் எதிர்வரும் 12ம் திகதி வரை கண்டி சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சமபவங்கள் பற்றிய வாக்குமூலங்களையும், சாட்சியங்களையும் பதிவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts

லண்டனில் கைது செய்யப்பட்ட 04 இலங்கையர்களும் விடுதலை…

wpengine

மகிந்தவை இந்தியாவிற்கு அழைக்கப்போகும் இந்தியாவின் அரசியல் முக்கியஸ்தர்!

wpengine

இன்புளூவன்சா H1N1 குறித்து அச்சமடைய தேவையில்லை – சுகாதார அமைச்சு…

wpengine