உள்நாட்டு செய்திகள்

கண்டி வன்முறையின் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 10 பேர் கைது…



நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைக்கு காரணமாக இருந்த சந்தேக நபர்கள் இன்று(08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கண்டி வன்முறையின் பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க மற்றும் 09 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

#rishma

Related posts

வியட்நாம் ஜனாதிபதி காலமானார்..

wpengine

உரிமைகளை வேண்டி போகலை சுரங்கத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம்

wpengine

2018 உலக கிண்ணம் ஜனாதிபதி கைவசம்.. – நாளை முதல் மக்கள் பார்வைக்காக..

wpengine