உள்நாட்டு செய்திகள்

கண்டி வன்முறைச் சம்பவம் – மேலும் மூவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது…



கண்டி வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள், பூஜாபிட்டிய, அம்பதென்ன மற்றும் கஹவத்தை ஆகிய பிரதேசங்களில் வைத்தே பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நுளம்புகளை விரட்ட வெற்றிலையில் இருந்து எண்ணெய்..!

wpengine

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு…

wpengine

சாரதிகளுக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை, கோரிக்கை..

wpengine